Skip to main content

ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை செய்து நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் கிட்டும்
  1. வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
    லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
    மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  2. கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
    ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
    மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  3. ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
    வளி வினிர்ஜித மௌக்திகாபே |
    ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  4. ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
    ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
    கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  5. மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
    மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
    லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  6. ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
    நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
    நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  7. கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
    ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
    கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  8. மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
    மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
    பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  9. கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
    காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
    ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  10. லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
    மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
    பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  11. பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
    பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||


ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Comments

You may like....

சமஸ்க்ருதத்தில் சொல்ல வேண்டிய ருதௌ, மாஸம், வாரம் (கிழமை), நக்ஷத்ரம்

தமிழ் பெயர்களுக்கு பதிலாக ஸங்கல்பத்தில் சொல்ல வேண்டிய சமஶ்க்ருதப் பெயர்கள் மாதங்கள் ருதுக்கள் சித்திரை - வைகாசி வஸந்த ருதௌ ஆனி - ஆடி க்ரீஷ்ம ருதௌ ஆவணி - புரட்டாசி வர்ஷ ருதௌ ஐப்பசி - கார்த்திகை ஸரத் ருதௌ மார்கழி - தை ஹேமந்த ருதௌ மாசி - பங்குனி ஸ்ரீஸ்ரீர ருதௌ மாதங்கள் சித்திரை         – மேஷ மாஸே வைகாசி        – ரிஷப மாஸே ஆனி                – மிதுன மாஸேௌ ஆடி                  – கடக மாஸே ஆவணி          – ஸிம்ஹ மாஸே புரட்டாசி       – கன்யா மாஸே ஐப்பசி            – துலா மாஸே கார்த்திக      – வ்ருஶ்சிக மாஸே மார்கழி         – தனுசு மாஸே தை                  – மகர மாஸே மாசி               – கும்ப மாஸே பங்குனி       – மீன மாஸே நக்ஷத்திங்கள் அசுவினி அஸ்விநீ பரணி அப பரணி க்ருத்திகை க்ருத்திகா ரோகிண

ஸ்ரீ சாஸ்தா தசகம்

லோகவீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும் பார்வதீ ஹ்ருதயா னந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம் க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் மத்த மாதங்க கமணம் காருண்யாம்ருத பூரிதம் ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம் அஸ்மதிஷ்ட ப்ரதா தாரம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம் ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் த்ர்யம்பக புராதீசம் கணாதிப ஸமன் விதம் கஜாரூட மஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் சிவ வீர்ய ஸமுத் பூதம் ஸ்ரீநிவாஸ தனூத்பவம் சிகிவா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் யஸ்ய தந்வந்த்ரிர் மாதா பிதா தேவோ மஹேச்வர: தம் சாஸ்தா மஹம் வந்தே மஹாரோக நிவாரணம் பூதநாத ஸதாநந்த ஸர்வபூத தயாபர ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம: ஆச்யாம கோமள விசால தனும் விசித்ரம் வாஸோ வஸான மருணோத் பல தாம ஹஸ்தம் உத்துங்க ரத்ன மகுடம் குடிலாக்ர கேசம் சாஸ்தார மிஷ்ட வரதம் சரணம் ப்ரபத்யே

நடராஜர் பத்து

பாடல் : 1 மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ , மறை நா ‎ ன்கி ‎ ன் அடிமுடியும் நீ , மதியும் நீ , ரவியும் நீ , புனலும் நீ , அனலும் நீ , மண்டலம் இரண்டேழும் நீ , பெண்ணும் நீ , ஆணும் நீ , பல்லுயிர்க்குயிரும் நீ , பிறவும் நீ , ஒருவ ‎ ன் நீயே , பேதாதி பேதம் நீ , பாதாதி கேசம் நீ , பெற்ற தாய் தந்தை நீயே , பொன்னும் நீ , பொருளும் நீ , இ ‏ ருளும் நீ , ஒளியும் நீ , போதிக்க வந்த குரு நீ , புகழொணா கிரகங்கள் ஒ ‎ ன்பதும் நீ , இந்த புவனங்கள் பெற்றவனும் நீ , எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ ‎ ன் குறைகள் யார்க்கு உரைப்பே ‎‎ ன் , ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. ( அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)