Skip to main content

Posts

Showing posts from July, 2020

யஜூர் உபாகர்மா

Download PDF Format யஜூர் உபாகர்மா (03-08-2020 திங்கட் கிழமை) தேவையான பொருட்கள் : அரிசி, தேங்காய், பழம், வெல்லம், து.பருப்பு, வெற்றிலை, பாக்கு, நெய் (ஹோமத்திற்கு) தாம்பாளம், பஞ்சபாத்ர உத்ரணி, சொம்பில் தீர்த்தம், சிறிதளவு அக்ஷதையும் எள்ளும். குறிப்பு : பவித்ரம் தரித்துக்கொண்டு ஆசமனம் செய்யக்கூடாது.

சமஸ்க்ருதத்தில் சொல்ல வேண்டிய ருதௌ, மாஸம், வாரம் (கிழமை), நக்ஷத்ரம்

தமிழ் பெயர்களுக்கு பதிலாக ஸங்கல்பத்தில் சொல்ல வேண்டிய சமஶ்க்ருதப் பெயர்கள் மாதங்கள் ருதுக்கள் சித்திரை - வைகாசி வஸந்த ருதௌ ஆனி - ஆடி க்ரீஷ்ம ருதௌ ஆவணி - புரட்டாசி வர்ஷ ருதௌ ஐப்பசி - கார்த்திகை ஸரத் ருதௌ மார்கழி - தை ஹேமந்த ருதௌ மாசி - பங்குனி ஸ்ரீஸ்ரீர ருதௌ மாதங்கள் சித்திரை         – மேஷ மாஸே வைகாசி        – ரிஷப மாஸே ஆனி                – மிதுன மாஸேௌ ஆடி                  – கடக மாஸே ஆவணி          – ஸிம்ஹ மாஸே புரட்டாசி       – கன்யா மாஸே ஐப்பசி            – துலா மாஸே கார்த்திக      – வ்ருஶ்சிக மாஸே மார்கழி         – தனுசு மாஸே தை                  – மகர மாஸே மாசி               – கும்ப மாஸே பங்குனி       – மீன மாஸே நக்ஷத்திங்கள் அசுவினி அஸ்விநீ பரணி அப பரணி க்ருத்திகை க்ருத்திகா ரோகிண