Skip to main content

Posts

யஜூர் உபாகர்மா

Recent posts

சமஸ்க்ருதத்தில் சொல்ல வேண்டிய ருதௌ, மாஸம், வாரம் (கிழமை), நக்ஷத்ரம்

தமிழ் பெயர்களுக்கு பதிலாக ஸங்கல்பத்தில் சொல்ல வேண்டிய சமஶ்க்ருதப் பெயர்கள் மாதங்கள் ருதுக்கள் சித்திரை - வைகாசி வஸந்த ருதௌ ஆனி - ஆடி க்ரீஷ்ம ருதௌ ஆவணி - புரட்டாசி வர்ஷ ருதௌ ஐப்பசி - கார்த்திகை ஸரத் ருதௌ மார்கழி - தை ஹேமந்த ருதௌ மாசி - பங்குனி ஸ்ரீஸ்ரீர ருதௌ மாதங்கள் சித்திரை         – மேஷ மாஸே வைகாசி        – ரிஷப மாஸே ஆனி                – மிதுன மாஸேௌ ஆடி                  – கடக மாஸே ஆவணி          – ஸிம்ஹ மாஸே புரட்டாசி       – கன்யா மாஸே ஐப்பசி            – துலா மாஸே கார்த்திக      – வ்ருஶ்சிக மாஸே மார்கழி         – தனுசு மாஸே தை                  – மகர மாஸே மாசி               – கும்ப மாஸே பங்குனி       – மீன மாஸே நக்ஷத்திங்கள் அசுவினி அஸ்விநீ பரணி அப பரணி க்ருத்திகை க்ருத்திகா ரோகிண

கல்யாணத்திற்கு பணம்.

பல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்விகமாகக் கொண்டராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில்வசித்து வந்தார் . அவர் மனைவி தர்மாம்பாள் ; ஒரே மகள் காமாட்சி . அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தைவயிற்றுப் பிழைப்பாகாக் கொள்ளவில்லை . உபன்யாசம்பண்ணுவதில் கெட்டிக்காரர் . அதில் , அவர்களாகப் பார்த்துஅளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன்பெற்றுக்கொள்வார் . ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம்மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம் . இருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம்நிச்சயமானது . ஒரு மாதத்தில் திருமணம் . மணமகன்ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர் . தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள் ," பொண்ணுக்குக்கல்யாணம் நிச்சியமாயிடுத்து , கையிலே எவ்வளவுசேர்த்து வெச்சிண்டிருக்கேள் ?" கனபாடிகள் பவ்யமாக ," தாமு , ஒனக்குத் தெரியாதா என்ன ? இதுவரைக்கும்அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே " என்று சொல்ல , தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது . "அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும் ?

நடராஜர் பத்து

பாடல் : 1 மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ , மறை நா ‎ ன்கி ‎ ன் அடிமுடியும் நீ , மதியும் நீ , ரவியும் நீ , புனலும் நீ , அனலும் நீ , மண்டலம் இரண்டேழும் நீ , பெண்ணும் நீ , ஆணும் நீ , பல்லுயிர்க்குயிரும் நீ , பிறவும் நீ , ஒருவ ‎ ன் நீயே , பேதாதி பேதம் நீ , பாதாதி கேசம் நீ , பெற்ற தாய் தந்தை நீயே , பொன்னும் நீ , பொருளும் நீ , இ ‏ ருளும் நீ , ஒளியும் நீ , போதிக்க வந்த குரு நீ , புகழொணா கிரகங்கள் ஒ ‎ ன்பதும் நீ , இந்த புவனங்கள் பெற்றவனும் நீ , எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ ‎ ன் குறைகள் யார்க்கு உரைப்பே ‎‎ ன் , ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. ( அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)

ஸ்ரீ ஸாயிநாதா மந்த்ரம்

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து இந்த ஸ்லோகத்தை 9 முறை சொல்லி பின்பு பாபாவுக்கு ஹாரத்தி  எடுத்து வாருங்கள் . இது போன்று 9 வியாழக்கிழமை சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும். 1. ஆத்ரி சுபுத்ரா ஸாயிநாதா 2. ஆஷ்ரித ரக்ஷக ஸாயிநாதா 3. இந்தவ ரக்ஷா ஸாயிநாதா 4. ஈஷி தவ்ய ஸாயிநாதா 5. உதாத்த ஹ்ருதய ஸாயிநாதா 6. உர்ச்சித நாமா ஸாயிநாதா 7. கணவிமோசக ஸாயிநாதா 8. குறார உடையா ஸாயிநாதா 9. எடரு வினாஷக ஸாயிநாதா 10. ஏகதர்ம போதித ஸாயிநாதா 11. ஐக்ய மத்யப்ரிய ஸாயிநாதா 12. உம்மத போதித ஸாயிநாதா 13. ஓம்கார ரூபி ஸாயிநாதா 14. ஔதம்பவாசி ஸாயிநாதா 15. அம்பரீஷ ஸ்ரீ ஸாயிநாதா 16. அகசத்ரு விநாசக ஸாயிநாதா 17. கருணாமூர்த்தி ஸாயிநாதா 18. கண்டோ பவானி ஸாயிநாதா 19. கணித ப்ரவீணா ஸாயிநாதா 20. பனஷ்யாம சுந்தர ஸாயிநாதா 21. ஞானகம்யா சிவ ஸாயிநாதா 22. சந்தஸ்பூர்த்தி ஸாயிநாதா 23. ஜகத்ரய உடையா ஸாயிநாதா 24. யுகமக ப்ரகாக்ஷி ஸாயிநாதா 25. ஞானக ம் யா ஸ்ரீ ஸாயிநாதா 26. டண்டாதானி ஸ்ரீ ஸாயிநாதா 27. கண்ட ஷாஹி ஸாயிநாதா 28. டம்ப விரோதி ஸாயிநாதா 29. தக்கநாத ப்ரியா ஸாயிநாதா 30. நதபரிபாலித ஸாயிநாதா 31. தத்வக் ஞானி ஸ

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்னம்

ஷடானனம் சந்தனலிப்த காத்ரம் மஹோரஸம் திவ்ய மயூர வாஹனம் | ருத்ரஸ்ய ஸூனும் ஸுரலோக நாதம் ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே || ஜாஜ்வல்யமானம் ஸுரப்ருந்த வந்த்யம் குமாரதாரா தட மந்திரஸ்தம் | கந்தர்ப்ப ரூபம் கமனீய காத்ரம் ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே || த்விஷட் புஜம் த்வாதச திவ்ய நேத்ரம் த்ரயீதனும் சூலமஸிம் ததானம் | சேஷாவதாரம் கமனீய ரூபம் ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே || ஸுராரி கோராஹவ சோபமானம் ஸுரோத்தமம் சக்திதரம் குமாரம் | ஸுதார சக்த்யாயுத சோபிஹஸ்தம் ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே || இஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீச புத்ரம் இஷ்டான்னதம் பூஸுர காமதேனும் | கங்கோத்பவம் ஸர்வ ஜனானு கூலம் ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே || ய:ச்லோக பஞ்சகமிதம் படதே ச பக்த்யா ப்ரஹ்மண்ய தேவ விநிவேசித மாநஸஸ்ஸன் | ப்ராப்னோதி போக மகிலம் புவியத்யதிஷ்டம் அந்தே ஸ கச்சதி முதா குஹஸாம்ய மேவ ||

ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை செய்து நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் கிட்டும் வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே | மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே | மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ வளி வினிர்ஜித மௌக்திகாபே | ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம் பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே | கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே | லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே | நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா