Skip to main content

யஜூர் உபாகர்மா


யஜூர் உபாகர்மா
(03-08-2020 திங்கட் கிழமை)
தேவையான பொருட்கள் : அரிசி, தேங்காய், பழம், வெல்லம், து.பருப்பு, வெற்றிலை, பாக்கு, நெய் (ஹோமத்திற்கு) தாம்பாளம், பஞ்சபாத்ர உத்ரணி, சொம்பில் தீர்த்தம், சிறிதளவு அக்ஷதையும் எள்ளும்.
குறிப்பு : பவித்ரம் தரித்துக்கொண்டு ஆசமனம் செய்யக்கூடாது.

ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகளுக்கு மட்டும்)
ஆசமனம்
ஸுக்லாம் பரதரம்  + ஸாசாந்தயே  || ஓம்  பூ : + பூர் ப்பூவஸ்ஸுவரோம் .
மமோபாத்த  + ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: ஸமிதாதானம் கரிஷ்யே.

ஜலத்தைத்  தொடவும்
அக்னி ப்ரார்த்தனா : – பரித்வாக்னே – பரிம்ருஜாமி ஆயஷா ச தனேன ச ஸுப்ரஜா: ப்ரஜயாபூயாஸம் - ஸுவீரோ: வீரை: - ஸுவர்சா வர்ச்சஸா - ஸுபோஷ: போஷை: ஸுக்ருஹோ: க்ருஹை: ஸுபதி: பத்யா ஸுமேதா: மேதயா ஸுப்ரஹ்ஸா ப்ரஹ்மசாரிபி: || ஓம் பூர்புவஸுவ: என்று அக்னியை ஜலத்தினால் பிரதக்ஷிணமாக சுற்றவும்.
கீழ்கண்ட மந்திரங்களின் கடைசியில் ஸவாஹா என்று முடித்த பிறகு ஸமித்தை ஒவ்வொன்றாக, கிழக்கு நுனியாக  அக்னியில் வைக்கவும.

அக்னயே – ஸமிதமஹார்ஷம் – ப்ருஹதே – ஜாத வேதஸே யதாத்வம் அக்னே – ஸமிதா – ஸமித்யஸே – ஏவம் மாம் – ஆயுஷா வர்ச்சஸா – ஸந்யா – மேதயா – ப்ரஜயா - பஸுபி:  ப்ரஹ்மவர்ச்சஸேன அன்னாத்யேந – ஸமேதய – ஸ்வாஹா |
ஏதோஸி ஏதிஷிமஹி  ஸ்வாஹா |
ஸமேதிஷீமஹி  ஸ்வாஹா |
ஸமிதஸி – ஸமேதிஷீமஹி ஸ்வாஹா |
தேஜோஸி தேஜோமயி தேஹி ஸ்வாஹா |
அபோ அத்ய  அன்வசாரிஷம் – ரஸேந – ஸமஸ்ருக்ஷ்மஹி பயஸ்வான் – அக்னே  - ஆகமம் – தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா – ஸ்வாஹா |
ஸம்மாக்னே – வர்ச்சஸா ஸ்ருஜ – ப்ரஜயாச – தனேனச – ஸ்வாஹா |
வித்யுந்மே அஸ்யதேவா:  இந்த்ரோ வித்யாத் - ஸஹரிஷிபி: ஸ்வாஹா :
அக்னயே – ப்ருஹதே – நாகாய ஸ்வாஹா |
த்யாவா ப்ருதிவீப்யாம் – ஸ்வாஹா |
ஏஷாதே அக்னே – ஸ்மித்தயா – வர்த்தஸ்வ ச ஆப்யாயஸ்வ ச – தயாஹம் – வர்த்தமான :  - பூயாஸம் – ஆப்யாயமானஸ்ச – ஸ்வாஹா |
யோமாக்னே – பாஹினம் ஸந்தம் – அதாபாகம் – சிகீர்ஷதி – அபாகம்க்னே – தம் குரு – மாமக்னே – பாகினம் குரு ஸ்வாஹா |
ஸமிதமாதாய அக்னே – ஸர்வவ்ரத :  பூயாஸம் – ஸ்வாஹா |
ஓம் பூர்புவஸுவ:  என்று அக்னியை ஜலத்தினால் பிரதக்ஷிணமாக சுற்றவும்.
அக்னே உபஸ்தானம் கரிஷ்யே ||

உபஸ்தானம்
எழுந்து நின்று அக்னியை ப்ராரத்திக்கவும்

யத்தே அக்னே – தேஜஸ்தேந அஹம் தேஜஸ்வீ பூயாஸம் |
யத்தே அக்னே வர்ச்சஸ்தேந அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம் |
யத்தே அக்னே ஹரஸ்தேன அஹம் – ஹரஸ்வீ பூயாஸம் |
மயிமேதாம் - மயிப்ரஜாம் - மயியக்னி: தேஜோ ததாது |
மயிமேதாம் – மயிப்ரஜாம் மயி இந்த்ரியம் – இந்த்ரியம் ததாது |
மயிமேதாம் – மயிப்ரஜாம் மயி ஸூரியோ – ப்ராஜோ ததாது | அக்னேயே நம:
மந்த்ர ஹீனம் – க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் – ஹு தாஸந – யத்ஹு தந்து – மயாதேவ – பரிபூரிணம் – ததஸ்துதே || ப்ராயஸ்சித்தாநி  அஸேஷாணி - தப:  கர்ம – ஆத்மகானிவை யானிதேஷாம் – அஸேஷாணாம் – க்ருஷ்ணானுஸ்மரணம் – பரம் |  க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
அபிவாதயே ....... நமஸ்காரம்.

ரக்ஷா மந்த்ரம்
பஸ்மாவை பவித்ர விரலால குழைத்து கீழ்க்கண்ட மந்திரங்களால்  ரக்ஷை செய்து இட்டுக் கொள்ளவும்.
மானஸ்தோகே – தனயே – மான ஆயுஷி – மானோ கோஷு மானோ அச்வேஸு - ரீரிஷ:| வீரான்மான:  - ருத்ரபாமித:  வதீ:  ஹவிஷ்மந்த்: நமஸா – விதேமதே
மேதாவீ பூயாஸம் (நெற்றியில்)
தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்)
வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்)
ப்ரஹ்மவர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்)
ஆயுஷ்மான் பூயாஸம் (கழுத்தில்)
அன்னாதோ பூயாஸம் (பின் கழுத்தில்)
ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்)
ப்ரார்த்தனை
ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யஸ : ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம் ஸ்ரியம் பலம் | ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன || ஸ்ரியம் தேஹிமே ஹவ்யவாஹன ஓம் நம:  ||
என்று சொல்லி ப்ரார்த்தித்துக் கொள்ளவும். பிறகு ஆசமனம் செய்யவும்.
காமோகார்ஷித் ஜபம்
 தலை ஆவணி ஆவிட்டம் ப்ரஹ்மச்சாரிகளுக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது
ஆசமனம்
பவித்ரம் தரித்து ஸங்கல்பம் செய்யவும்
சுக்லாம் + சாந்தயே ||
ஓம்  பூ: + பூர்புவஸ்ஸுவரோம் |
மமோபாத்த + ப்ரீத்யர்த்தம். சுபே சோபனே மஹூர்த்தே ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிகும்சதி தமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்டி சார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே ஶுக்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம் ஶுபதிதௌ இந்து வாஸர யுக்தாயாம் உத்ராஷாட (before 8:26 AM) / ஸ்ரவண  (After 8:27 AM) நக்ஷத்ர யுக்தாயாம் ஶுபயோக ஸுபகரண ஏவம்குண விஸேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் ஶுபதிதௌ மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத்ஸர்ஜன அகரண ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்ர ஸஹஸ்ர ஸங்க்யயா (1008) / அஷ்டோத்ர ஸத ஸங்க்யயா (108) காமோகார்ஷீத் மந்யுரகார்ஷீத் இதி மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே ||
என்று ஸங்கல்பம் செய்து கொண்டு
ப்ரணவஸ்ய முதல் ஆயாத்விதி + ஸவிதாதேவதா முடிய செய்து கொண்டு 
காமோகார்ஷீத் மந்யுரகார்ஷீத் நமோ நம: என்று ஜபித்து, ப்ராணாயாமம், உபஸ்தானம் செய்யவும்.
பவித்ரத்தை அவிழ்த்து, ஆசமனம் செய்யவும்.
மாத்யாஹ்நிகம்
ப்ரஹ்மயக்ஞம்
சுக்லாம் + சாந்தயே ||
ஓம்  பூ: + பூர்புவஸ்ஸுவரோம் |
மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் + ப்ரஹ்மயக்ஞம் கரிஷ்யே. ப்ரஹ்மயக்ஞேன யக்ஷ்யே.
வித்யுதஸி – வித்யமே – பாப்மானம் – ருதாத் – ஸத்யமுபைமி – (அபஉபஸப்ஸ்ருய) ஸங்கல்பம் போல தொடையின் மேல் கைகளை வைத்து சொல்ல வேண்டும்.
ஓம் பூ: தத்ஸவிதுர்வரேண்யம் ஓம் புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி ஓகும் ஸுவ: தியோ யோந: ப்ரசோதயாத் ஓம் பூ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி ஓம் புவ: தியோ யோந: ப்ரசோதயாத் ஓகும் ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந: ப்ரசோதயாத
ஹரி: ஓம் அக்னிமீளே புரோஹிதம் யக்ஞ்யஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்னதாமதம் ஹரி: ஓம்
ஹரி: ஓம் இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டதமாய கர்மணே ஹரி: ஓம்
ஹரி: ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணாந: ஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி: ஓம்
ஹரி: ஓம் சந்னோ தேவீ: அபிஷ்டயே ஆயோ பவந்து பீதயே சம்யோ: அபிஸ்ர வந்துந: ஹரி: ஓம்
ஓம் பூர்புவஸ்ஸுவ என்று ஜலத்தால் ப்ரதக்ஷிணமாக ஶிரஸை சுற்றவும்
ஸத்யம் தப: ஸ்ரத்தாயாம் ஜுஹோமி
ஓம் நமோ ப்ரஹ்மணே – நமோ அஸ்து – அக்னயே – நம: ப்ருதிவ்யை – நம ஓஷதீப்ய: நமோ வாசே – நஸோ வாசஸ்பதயே – நஸோ விஷ்ணவே ப்ருஹதே – கரோமி (3 முறை சொல்லவும்)
வ்ருஷ்டிரஸி – வ்ருஸ்சம் – பாப்மானம் – ருதாத் – ஸத்யமுபாகாம் (அபஉபஸ்ப்ருஸ்ய)
தேவதர்ப்பணம்
ஆசமனம் செய்யவும்
சுக்லாம் + சாந்தயே ||
ஓம்  பூ: + பூர்புவஸ்ஸுவரோம் 
மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் + தேவரிஷி (அப்பா இல்லாதவர்கள் பித்ரு என்று சேர்த்துக்கொள்ளவும்) தர்ப்பணம் கரிஷ்யே
பூணூலை உபவீதமாக (வலமாக)ப் போட்டுக்கொண்டு விரல்களின் நுனியால் ஜலம் கீழே விழும்படி தர்ப்பணம் செய்யவேண்டும்
ப்ரஹ்மாதயோ யே தேவா: தாந் தேவான் தர்ப்பயாமி
ஸர்வாந் தேவாகன் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணான் தர்ப்பயாமி
ஸர்வ தேவ பத்னீ தர்ப்பயாமி
ஸர்வ தேவ கணபத்னீ தர்ப்பயாமி
ரிஷி தர்ப்பணம்
பூணூலை நவீதமாக (மாலையாக) போட்டுக்கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி சுண்டு விரல் பக்கமாக கையை சாய்த்து  தர்ப்பணம் செய்யவும்
க்ருஷ்ணத்வைபாயநாதயோ யே ரிஷய:
தாந் ரிஷீன் தர்ப்பயாமி |
ஸர்வாந் ரிஷீன் தர்ப்பயாமி |
ஸரிவரிஷி கணபத்னீஸ்  தர்ப்பயாமி |
ப்ரஜாபதிமி காண்டரிஷிமி தர்ப்பயாமி |
ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி |
அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி |
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி |
ஸாரும்ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்ப்பயாமி |
யாக்ஞிகீர் தேவதா: உபநிஷத: தர்ப்பயாமி |
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்ப்பயாமி |
ஹவ்யவாஹம் தர்ப்பயாமி : |
விச்வான் தேவான் காண்டரிஷீன் தர்ப்பயாமி |
(உள்ளங்கை அடிப்பாகத்தால் ஜலம் விடவும்)
ப்ரஹ்மானம் – ஸ்வயம்புவம் தர்ப்பயாமி

(நுனி விரல் வழியாக ஜலம் விடவும்)
விச்வான் தேவான் காண்டரிஷீன் தர்ப்பயாமி |
அருணான் கண்டரிஷீன் தர்ப்பயாமி |
ஸதஸ்பதி தர்ப்பயாமி |
ருக்வேதம் தர்ப்பயாமி |
யஜூர் வேதம் தர்ப்பயாமி |
சாம வேதம் தர்ப்பயாமி |
அதர்வணவேதம் தர்ப்பயாமி |
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி |
கல்பம் தர்ப்பயாமி |
பித்ரு தர்ப்பணம்
தகப்பனார் இல்லாதவரிகள் மட்டும் இதைச் செய்யவும்.
பூணூலை  ப்ராசீனாவீதம் (இடமாக) போட்டுக்கொண்டு கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில்  மூன்று முறை ஜலத்தை விடவும்.

ஸோம: பித்ருமான் யம:
அங்கிரஸ்வான் அக்னி: கவ்யவாஹந: ஆதய: யே பிதர: தாந் பித்ருன் தர்ப்பயாமி |
ஸர்வான் பித்ருன் தர்ப்பயாமி |
ஸர்வ பித்ரு கணான் தர்ப்பயாமி |
ஸர்வ பித்ரு பத்நீ தர்ப்பயாமி|
ஸர்வ பித்ரு கணபத்நீ தர்ப்பயாமி |
ஊர்ஜம் – வஹந்தீ : – அம்ருதம் – க்ருதம் – பய: - கீலாலம் – பரிஸ்ருதம் – ஸ்வதாஸ்த – தர்ப்பயதமே – பித்ருன் த்ருப்யத – த்ருப்யத – த்ருப்யத

பூணலை உபவீதம் (நேராக) செய்து கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

மஹாஸங்கல்பம்
இரண்டு நுனி தர்ப்பைகளால் செய்யப்பட்ட பவித்ரத்தை விரலில் போட்டுக்கொண்டு இரண்டு கட்டைப் பில்லுகளை விரலில் இடுக்கிக் கொண்டு, உட்காரும் இடத்தில் 3 தர்பங்களை ஆசனமாகப் போட்டுக்கொண்டு

சுக்லாம் + சாந்தயே ||
ஓம்  பூ: + பூர்புவஸ்ஸுவரோம்
மமோபாத்த + ப்ரீத்யர்த்தம்
ததவே  லக்னம் ஸுதினம் ததேவ தாராவலம் சந்த்ரபலம்  ததேவ |
வித்யாபலம் தைவ பலம் ததேவ லக்ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி ||
அபவித்ர: பவிதிரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா |
யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்ய ஆப்யந்த்ர:  ஶுசி: ||
மாநஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபாரிஜிதம் |
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்ஶய: ||
ஸ்ரீ ராம ராம ராம  திதர் விஷ்ணு: ததா வார: ததா நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச |
யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ||
ஸ்ரீ கோவிந்த கோவிந்த  கோவிந்த

அத்ய ஸ்ரீ பாகவத: ஆதிவிஷ்ணோ: ஆதிநாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயா ஶக்தயா ப்ரியமாணஸ்ய மஹாஜலௌகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அனேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே ப்ருதிவீ அப்தேஜ : வாயு ஆகாஶ அஹங்கார மஹத் அவ்யக்த ஆத்மகை: ஆவரணை: ஆவ்ருதே அஸ்ன் மஹதி ப்ரஹ்மாண்ட கரண்ட மத்யே, ஆதார ஶக்தி கூர்ம வராஹ அனந்தோபரி ப்ரதிஷ்டிதானாம் ஸப்த லோகோனாம் ஊர்த்வபாகே, புவர்லோக ஸுவர்லோக ஜநோலோக தபோலோக ஸத்யலோகாக்ய லோகஷட் கஸ்ய அதோபாகே மஹாநாளாயமான பணிராஜஶேஷ்ஸ்ய  ஸஹஸ்ர பணாமணி மண்டல மண்டிதே திக்தந்தி ஶுண்டாதண்ட உத்தம்பிதே லோகாலோக அசலேன வலயிதே, லவணேக்ஷு ஸுரா ஸர்ப்பி: ததி க்ஷீ ரஶுத்தோதக அர்ணவை: பரிவ்ருதே, ஜம்பூ ப்லக்ஷ குஶக்ரௌஞ்ச ஶாகாஶால்மலி  புஷ்கராக்ய ஸப்த த்வீபானாம் மத்யே ஜம்பூத்விபே பாரத கிம்புருஷ ஹரீளாவ்ருத பத்ராஶ்வ கேதுமால ஹிரண்யக ரமணக குருவர்ஷாக்ய நவவர்ஷாணாம் மத்யே பாரத வர்ஷே இந்த்ர கேசரு தாம்ரகபஸ்தி புன்னாக கந்தர்வ ஸௌம்ய வருண பரத கண்டானாம மத்யே பரத கண்டே பஞ்சாஶத் கோடி யோஜந விஸ்தீர்ண பூமண்டலே கர்மபூஸௌ தண்டகாரண்யே ஸமபூமி ரேகாயா: தக்ஷிணதிக்பாகே ஸ்ரீ ஶைலஸ்ய ஆக்னேய திக்பாகே ராமஸேதா: உத்தரதிக்பாகே கங்கா யமுனா ஸரஸ்வதீ பீமரதி கௌதமீ நர்மதா கண்டகீ க்ருஷ்ணவேணி துங்கபத்ரா சந்த்ரபாகா மலாபாஹா காவேரி கபலா தாம்ரபர்ணீ வேகவதீ பினாகினீ க்ஷீரநத்யாதி அநேக மஹாநதீ விராஜிதே வாரணாஸீ சிதம்பர ஸ்ரீ ஶைல அஹோபில வேங்கடாசல ராமஸேது ஜம்புகேஶ்வர கும்பகோண ஹாலாஸ்ய கோகர்ண அனந்த ஶயன கயா ப்ரயாகாதி அனேக புண்ய க்ஷேத்ர பரிவ்ருதே காவேரீ நத்யா:தக்ஷிண தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு: பரார்த்த த்வய ஜீவிந: ப்ரஹ்மண: ப்ரதமேபார்த்தே பஞ்சாஶத் அப்தாத்மகே அதீதே, த்விதீயே பரார்த்தே பஞ்சாஶத் அப்தாதௌ ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமேத்ருதீயே முஹூர்த்தே பார்த்திவ கூர்மப்ரளய அனந்த ஶ்வேத வராஹ ப்ராஹ்மஸாவித்ர  ஆக்ய ஸப்தகல்பானாம மத்யே ஶ்வேத் வராஹ கல்பே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ ரைவத சாக்ஷுஷ ஆக்யேஷு ஷட்ஸு மனுஷு அதீதேஷு ஸப்தமேவை  வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிகும் ஶதிதமே கலியுக ப்ரதமே பாதே யுதிஷ்ர விக்ரம ஶாலிவாஹன விஜய அபிநந்தன நாகாரிஜுன கலிபூபாக்ய ஶகபுருஷ மத்ய பரிகணித ஶாலிவாஹஶநகே பௌத்தாவதாரே ப்ராஹ்மதைவ பித்ர்ய ப்ராஜாபத்ய பார்ஹஸ்பத்ய  ஸௌர சாந்த்ர ஸாவன நக்ஷத்ராக்ய
நவமாந மத்ய பரிகனிதேந ஸௌர சாந்த்ரமான த்வயேன ப்ரவர்த்தமானே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே சார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே ஶுக்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம் ஶுபதிதௌ இந்து வாஸர யுக்தாயாம் உத்ராஷாட (before 8:26 AM) / ஸ்ரவண  (After 8:27 AM) நக்ஷத்ர யுக்தாயாம் ஶுபயோக ஸுபகரண ஏவம்குண விஸேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் ஶுபதிதௌ மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸநயா ப்ரவர்த்தமாநே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்மகதிபி: விசித்ராஸு யோநிஷு புந: புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்யகர்ம விஶேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்விஜ ஜன்ம விஶேஷம்  ப்ராப்தவத: மம ஜன்ம ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி கௌமாரே யௌவநே வார்த்தகே ச ஜாகிரத் ஸ்வப்ந ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோவாக் காயை: கர்மேந்த்ரிய ஞானேந்த்ரிய வ்யாபாரைஸ்ச ஸம்பாவிதானாம் ரஹஸ்ய க்ருதானாம் ப்ராகாஶா க்ருதானாம் ப்ரஹ்மஹநந ஸுராபான ஸ்வர்ணஸ்தேய குருதாரகமன தத் ஸம்ஸர்க ஆக்யானாம் மஹாபாதகானாம் மஹாபாதக  அநுமந்த்ருத்வாதீனாம் அதிபாதகானாம் ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைஶ்ய வதாதீனாம் ஸமபாதகானாம் கோவதாதீனாம் உபபாதகானாம் மார்ஜார வதாதீனாம் ஸங்கலீகரணாநாம் க்ருமி கீட வதாதீனாம் மலீநீகரணானாம் நிந்தித தநாதான உபஜீவனாதீனாம் அபாத்ரீ கரணாநாம் மத்ய ஆக்ராணாதீனாம் ஜாதி ப்ரம்ஶக்ராணாம் விஹித கர்மத்யாகாதீனாம் ப்ரகீர்ணகானாம் ஞானத: ஸக்ருத்க்ருதானாம் அஜ்ஞானத: அஸக்ருத் க்ருதானாம் அத்யந்த அய்யஸ்தானாம் நிரந்தர அப்யஸ்தானாம் சிரகால அப்யஸ்தானாம் நவானாம் நவ விதானாம் பஹுனாம் பஹு விதானாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபேநோத நார்த்தம் ஸ்ரீரங்க க்ஷேத்ர லக்ஷ்மீ  ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாதஸ்வாமி ஸன்னிதௌ அகிலாண்டேஶ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புகேஶ்வர ஸ்வாமி ஸன்னிதௌ ஸுகந்த குந்தளாம்பிகா ஸமேத ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஶ்வர ஸ்வாமி ஸன்னிதௌ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கட்ரமண ஸ்வாமி ஸன்னிதௌ  வள்ளி தேவஶேனா ஸமேத ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஸன்னிதௌ அஶ்வத்த நாராயண ஸ்வாமி ஸன்னிதௌ தேவ ப்ராஹ்மண ஸன்னிதௌ  ஸமஸ்த ஹரிர தேவதா ஸன்னிதௌ ஶ்ராவாண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்ம கரிஷ்யே ததங்கம் மஹாநதீ ஸ்நானம் ச கரிஷ்யே

தர்ப்பான்னிரஸ்ய அபஉபஸ்ப்ருஶ்ய

அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம் தாதமர்ஹஸி
துர்போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம்
பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே
த்ரிராத்ரம் ஜாஹ்நவீதீரே பாஞ்சராத்ரந்து யாமுனே
ஸத்ய: புநாது காவேரீ பாபம் ஆமரணாந்திகம்
கங்கா கங்கேதி யோ ப்ருயாத் ஹோஜநாநாம் ஶதைரபி
முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி
ஸஹ்ய பாதோத்பவே தேவி ஸ்ரீரங்க உத்ஸங்க காமினி
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய

யக்ஞோபவீத தாரண மந்த்ரம்

ஆசமனம். சுக்லாம் + சாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்
மமோ பாத்த + ப்ரீத்யரித்தம் ஸ்ரௌத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மானுஷ்ட்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்ம தேஜோபி வ்ருத்யர்த்தம்  யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய பரப்ரஹ்ம ரிஷி: (தலை) த்ருஷ்டுப் சந்த: (மூக்கில்) பரமாத்மா தேவதா (மார்பில்) யக்ஞோபவீத தாரண விநியோக:
பூணூலை எடுத்துக்கொண்டு ப்ரஹ்ம முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜல பாத்திரத்தில் வைத்துக் கொண்டும் கீழ்கண்ட மந்த்ரங்களை சொல்லவும்.

யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச ஸுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: |

பூணூலை போட்டுக்கொள்ளவும். 2, 3 பூனூல் போட்டுக்கொள்பவர்கள் ஓம் என்று சொல்லிவிட்டு மேலே உள்ள மந்த்ரத்தைச் சொல்லி போட்டுக்கொள்ளவும்.

ஆசமனம்
உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி புன: ப்ரஹ்மவர்ச்ச: தீர்காயுரஸ்துமே ||
பழைய பூணூலைக் கழற்றி விட்டு ஆசமனம் செய்யவும்

காண்டரிஷி தர்ப்பணம்
ஆசமனம்,
பவித்ரம் தரித்துக்கொண்டு ஸங்கல்பம்
சுக்லாம் + சாந்தயே ||
ஓம்  பூ: + பூர்புவஸ்ஸுவரோம்
மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் ஸ்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மாங்கம் ப்ரஜாபத்யாதி காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே

பூணூலை மாலையாகப் போட்டுக்கொண்டு அக்ஷதையும் எள்ளும் சேர்த்துக்கொண்டு மூன்று முறை உள்ளங்கை இடது பக்கம் வழியாக செய்யவும்.
ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி |  ( மூன்று முறை)
ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி | ( மூன்று முறை)
அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி | ( மூன்று முறை)
விஸ்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி |  ( மூன்று முறை)
ஸாகும்ஹிதீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி |  ( மூன்று முறை)
யாக்ஞிகீ தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி |  ( மூன்று முறை)
வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி |  ( மூன்று முறை)

தூக்கிய உள்ளங்கை கீழ்மத்தி வழியாக விடவும்
ப்ரஹ்மானம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி |  ( மூன்று முறை)
நேராக விடவும்
ஸ்தஸஸ்பதிம் தர்ப்பயாமி |  ( மூன்று முறை)

பூணூலை நேராக போட்டுக்கொண்டு பவித்ரத்தை காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்யவும்

பிறகு பவித்ரம் தரித்து ஶ்ராவண ஹோமம், வேதாரம்பம் முடிந்து பவித்ரத்தை அவிழ்த்து
ஆசமனம் செய்யவும்
ஸம்பாவனை

காயத்ரீ ஜப ஸங்கல்பம்
(03-08-2020 செவ்வாய்க் கிழமை)

ஆசமனம்
பவித்ரம் தரித்து ஸங்கல்பம் செய்யவும்
சுக்லாம் + சாந்தயே ||
ஓம்  பூ: + பூர்புவஸ்ஸுவரோம் |
மமோபாத்த + ப்ரீத்யர்த்தம். சுபே சோபனே மஹூர்த்தே ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிகும்சதி தமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்டி சார்வாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் ஶுபதிதௌ பௌம வாஸர யுக்தாயாம் ஸ்ரவண (before 9:12 AM) / ஸ்ரவிஷ்டா  (After 9:13 AM) நக்ஷத்ர யுக்தாயாம் ஶுபயோக ஸுபகரண ஏவம்குண விஸேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் ஶுபதிதௌ மித்யாதீத ஸம்வத்ஸர  ப்ராயஸ்சித்தார்த்தம் தோஷவத்ஸு அபதனீய ப்ராயஸ்சித்தார்த்தம் அஷ்டோத்ர ஸஹஸ்ர ஸங்க்யயா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே
பிறகு ப்ரணவஸ்ய முதல் ஆயாத்விதி + ஸவிதாதேவதா முடிய செய்து கொண்டு 
1008 தடவை காயத்ரீ ஜபம் செய்து  ப்ராணாயாமம், உபஸ்தானம் செய்யவும்.
பவித்ரத்தை அவிழ்த்து, ஆசமனம் செய்யவும்.

Comments

Post a Comment

You may like....

சமஸ்க்ருதத்தில் சொல்ல வேண்டிய ருதௌ, மாஸம், வாரம் (கிழமை), நக்ஷத்ரம்

தமிழ் பெயர்களுக்கு பதிலாக ஸங்கல்பத்தில் சொல்ல வேண்டிய சமஶ்க்ருதப் பெயர்கள் மாதங்கள் ருதுக்கள் சித்திரை - வைகாசி வஸந்த ருதௌ ஆனி - ஆடி க்ரீஷ்ம ருதௌ ஆவணி - புரட்டாசி வர்ஷ ருதௌ ஐப்பசி - கார்த்திகை ஸரத் ருதௌ மார்கழி - தை ஹேமந்த ருதௌ மாசி - பங்குனி ஸ்ரீஸ்ரீர ருதௌ மாதங்கள் சித்திரை         – மேஷ மாஸே வைகாசி        – ரிஷப மாஸே ஆனி                – மிதுன மாஸேௌ ஆடி                  – கடக மாஸே ஆவணி          – ஸிம்ஹ மாஸே புரட்டாசி       – கன்யா மாஸே ஐப்பசி            – துலா மாஸே கார்த்திக      – வ்ருஶ்சிக மாஸே மார்கழி         – தனுசு மாஸே தை                  – மகர மாஸே மாசி               – கும்ப மாஸே பங்குனி       – மீன மாஸே நக்ஷத்திங்கள் அசுவினி அஸ்விநீ பரணி அப பரணி க்ருத்திகை க்ருத்திகா ரோகிண

ஸ்ரீ சாஸ்தா தசகம்

லோகவீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும் பார்வதீ ஹ்ருதயா னந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம் க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் மத்த மாதங்க கமணம் காருண்யாம்ருத பூரிதம் ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம் அஸ்மதிஷ்ட ப்ரதா தாரம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம் ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் த்ர்யம்பக புராதீசம் கணாதிப ஸமன் விதம் கஜாரூட மஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் சிவ வீர்ய ஸமுத் பூதம் ஸ்ரீநிவாஸ தனூத்பவம் சிகிவா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் யஸ்ய தந்வந்த்ரிர் மாதா பிதா தேவோ மஹேச்வர: தம் சாஸ்தா மஹம் வந்தே மஹாரோக நிவாரணம் பூதநாத ஸதாநந்த ஸர்வபூத தயாபர ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம: ஆச்யாம கோமள விசால தனும் விசித்ரம் வாஸோ வஸான மருணோத் பல தாம ஹஸ்தம் உத்துங்க ரத்ன மகுடம் குடிலாக்ர கேசம் சாஸ்தார மிஷ்ட வரதம் சரணம் ப்ரபத்யே

நடராஜர் பத்து

பாடல் : 1 மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ , மறை நா ‎ ன்கி ‎ ன் அடிமுடியும் நீ , மதியும் நீ , ரவியும் நீ , புனலும் நீ , அனலும் நீ , மண்டலம் இரண்டேழும் நீ , பெண்ணும் நீ , ஆணும் நீ , பல்லுயிர்க்குயிரும் நீ , பிறவும் நீ , ஒருவ ‎ ன் நீயே , பேதாதி பேதம் நீ , பாதாதி கேசம் நீ , பெற்ற தாய் தந்தை நீயே , பொன்னும் நீ , பொருளும் நீ , இ ‏ ருளும் நீ , ஒளியும் நீ , போதிக்க வந்த குரு நீ , புகழொணா கிரகங்கள் ஒ ‎ ன்பதும் நீ , இந்த புவனங்கள் பெற்றவனும் நீ , எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ ‎ ன் குறைகள் யார்க்கு உரைப்பே ‎‎ ன் , ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. ( அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)