தமிழ் பெயர்களுக்கு பதிலாக ஸங்கல்பத்தில் சொல்ல வேண்டிய சமஶ்க்ருதப் பெயர்கள் மாதங்கள் ருதுக்கள் சித்திரை - வைகாசி வஸந்த ருதௌ ஆனி - ஆடி க்ரீஷ்ம ருதௌ ஆவணி - புரட்டாசி வர்ஷ ருதௌ ஐப்பசி - கார்த்திகை ஸரத் ருதௌ மார்கழி - தை ஹேமந்த ருதௌ மாசி - பங்குனி ஸ்ரீஸ்ரீர ருதௌ மாதங்கள் சித்திரை – மேஷ மாஸே வைகாசி – ரிஷப மாஸே ஆனி – மிதுன மாஸேௌ ஆடி – கடக மாஸே ஆவணி – ஸிம்ஹ மாஸே புரட்டாசி – கன்யா மாஸே ஐப்பசி – துலா மாஸே கார்த்திக – வ்ருஶ்சிக மாஸே மார்கழி – தனுசு மாஸே தை – மகர மாஸே மாசி – கும்ப மாஸே பங்குனி – மீன மாஸே நக்ஷத்திங்கள் அசுவினி அஸ்விநீ பரணி அப பரணி க்ருத்திகை க்ருத்திகா ரோகிண
ஸ்லோகங்கள் (Slokas in Tamil Version)
அனைவரும் இந்த ஸ்லோகங்களைச் சொல்லி பகவானின் அருளைப் பெறுங்கள்