Skip to main content

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்


இந்த ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. இதை தினமும் படித்தால் சத்ரு பயம், கடன் தொல்லை, காய்ச்சல், முதலிய கஷ்டங்கள் விலகி, வியாபாரம், தொழில் படிப்பு விருத்தியாகி ஸர்வ காரியங்களும் ஜயம் உண்டாகும்.

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸ்முஸ்பதிதம்

தைவதச்ச ஸ்மாகம்ய த்ருஷ்டு மப்யாகதோரணம்
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யே.ந ஸர்வாநரீந் வத்ஸ்ஸ்மரே விஜயிஷ்யஸி

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபே .நித்யம் அக்ஷ்ய்யம் பரமம் சிவம்


ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
சி.ந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்தந்த முததமம்

ரச்மிம்ந்தம் ஸமுத்ய.ந்தம் தேவாஸூர நமஸ்க்ருதம்
பூஜயஸ்ய விவஸ்வ.ந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்

ஸர்வதேவாத்மகோஹ்யேஷ தேஜஸ்வி ரஸ்மிபாவந.:
ஏஷ : தேவாஸுரகணாந் லோகாந்பாதி கபஸ்திபி :

ஏஷ: ப்ரஹ்மாசவிஷ்ணு: ச ஸிவ : ஸ்க.ந்த : ப்ரஜாபதி :
மஹேந்த்ரோ த்நத : கால : யம : ஸோமோஹ்யபாம் பதி :

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யஸ்வினௌ மருதோ மனு:
வாயுர் வஹ்னி: ப்ரஜா: ப்ராண :ருதுக்ர்தா ப்ரபாகர:

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸூவர்ண்ஸ்த்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர::

ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்த ஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன் ஸம்பு: த்வஷ்டா: மார்தாண்டகோஸ்ம்ஸூமான்

ஹிரண்யகர்ப: ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போஸ்திதே: புத்ர: ஸங்க:ஸிஸிர: நாஸன:

வ்யோம.நாதஸ் தமோபேதீ ரிக் யஜுஸ் ஸாமபாரக:
கன வ்ரஷ்டி ரபாம் மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம:

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வ தாபன:
கவிர் விஸ்வோ மஹாதேஜோ ரக்தஸ் ஸர்வபவோத்பவ:

நக்ஷத்ர க்ரஹ தாரணாம் அதிபோ விஸ்வ பாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஸாத்மன் நமோஸ்துதே:

.நம பூர்வாய கிரயே பஸ்சிமாயா த்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே தினாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய .நமோ.நம:
நமோ .நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்தண்டாய நமோ நம:

ப்ரஹ்மேஸானாச்யுதேஸாய ஸூர்யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே: நம:

தமோக்நாய ஹிமக்.நாய ஸத்ருக்.நாயமிதாத்ம.நே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தப்தசாமீகராபாய ஹரயே விஸ்வகர்மணே
.நம்ஸ்தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

.நாஸயத் யேஷ வை பூதம் தமேவ ஸ்ருஜதி ப்ரபு
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

ஏஷ ஸூப்தேஷூ ஜாகர்தி பூதேஷூ பரிநிஷ்டித
ஏஷவைவாக்.நிஹோத்ரம்ச பலம் சைவாக்.நிஹோத்ரிணாம்

வேதா: ச க்ரதவ: சைவ க்ரதூ.நாம் பலமேவ ச
யாநிக்ருத்யா.நி லோகேஷூ ஸர்வேஷூ பரமப்ரபு

ஏநமாபத்ஸுக்ருச்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூச
கீர்த்யந் புருஷ: கச்சித் நாவஸீததிராகவ

பூஜயஸ்வை.ந மேகாக்ரோ தேவதேவம்ஜகத்பதிம்
ஏதத்த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷூ விஜயிஷ்யஸி

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் தவம்ஜஹிஷ்யஸி
ஏவ முக்த்வா ததாஸ்கஸ்த்யோ ஜகாம ச யதா கதம்

ஏதத் ச்ருத்வா மஹா தேஜா .நஷ்டஸோகோஸ் பவத் ததா
தாரயாமாஸ ஸூப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வாது பரமம் ஹர்ஷ:மாப்தவான்
த்ரிராசம்ய ஸூசிர் பூத்வா தனுராதாய வீர்யவான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோஸ் பவத்

அதரவி ரவதந் .நிரீக்ஷ்ய ராமம் முதிதமனாபரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிஸி சரபதி ஸம்க்ஷயம் விதித்வாஸூரகணமத்ய கதோவசஸ்த்வரேதி

பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்டரச்மே திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் ஸ்ரியம் புத்ராம்ஸ்ச தேஹிமே
..................................................................................................................................................................................

Comments

You may like....

சமஸ்க்ருதத்தில் சொல்ல வேண்டிய ருதௌ, மாஸம், வாரம் (கிழமை), நக்ஷத்ரம்

தமிழ் பெயர்களுக்கு பதிலாக ஸங்கல்பத்தில் சொல்ல வேண்டிய சமஶ்க்ருதப் பெயர்கள் மாதங்கள் ருதுக்கள் சித்திரை - வைகாசி வஸந்த ருதௌ ஆனி - ஆடி க்ரீஷ்ம ருதௌ ஆவணி - புரட்டாசி வர்ஷ ருதௌ ஐப்பசி - கார்த்திகை ஸரத் ருதௌ மார்கழி - தை ஹேமந்த ருதௌ மாசி - பங்குனி ஸ்ரீஸ்ரீர ருதௌ மாதங்கள் சித்திரை         – மேஷ மாஸே வைகாசி        – ரிஷப மாஸே ஆனி                – மிதுன மாஸேௌ ஆடி                  – கடக மாஸே ஆவணி          – ஸிம்ஹ மாஸே புரட்டாசி       – கன்யா மாஸே ஐப்பசி            – துலா மாஸே கார்த்திக      – வ்ருஶ்சிக மாஸே மார்கழி         – தனுசு மாஸே தை                  – மகர மாஸே மாசி               – கும்ப மாஸே பங்குனி       – மீன மாஸே நக்ஷத்திங்கள் அசுவினி அஸ்விநீ பரணி அப பரணி க்ருத்திகை க்ருத்திகா ரோகிண

ஸ்ரீ சாஸ்தா தசகம்

லோகவீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும் பார்வதீ ஹ்ருதயா னந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம் க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் மத்த மாதங்க கமணம் காருண்யாம்ருத பூரிதம் ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம் அஸ்மதிஷ்ட ப்ரதா தாரம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம் ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் த்ர்யம்பக புராதீசம் கணாதிப ஸமன் விதம் கஜாரூட மஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் சிவ வீர்ய ஸமுத் பூதம் ஸ்ரீநிவாஸ தனூத்பவம் சிகிவா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் யஸ்ய தந்வந்த்ரிர் மாதா பிதா தேவோ மஹேச்வர: தம் சாஸ்தா மஹம் வந்தே மஹாரோக நிவாரணம் பூதநாத ஸதாநந்த ஸர்வபூத தயாபர ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம: ஆச்யாம கோமள விசால தனும் விசித்ரம் வாஸோ வஸான மருணோத் பல தாம ஹஸ்தம் உத்துங்க ரத்ன மகுடம் குடிலாக்ர கேசம் சாஸ்தார மிஷ்ட வரதம் சரணம் ப்ரபத்யே

நடராஜர் பத்து

பாடல் : 1 மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ , மறை நா ‎ ன்கி ‎ ன் அடிமுடியும் நீ , மதியும் நீ , ரவியும் நீ , புனலும் நீ , அனலும் நீ , மண்டலம் இரண்டேழும் நீ , பெண்ணும் நீ , ஆணும் நீ , பல்லுயிர்க்குயிரும் நீ , பிறவும் நீ , ஒருவ ‎ ன் நீயே , பேதாதி பேதம் நீ , பாதாதி கேசம் நீ , பெற்ற தாய் தந்தை நீயே , பொன்னும் நீ , பொருளும் நீ , இ ‏ ருளும் நீ , ஒளியும் நீ , போதிக்க வந்த குரு நீ , புகழொணா கிரகங்கள் ஒ ‎ ன்பதும் நீ , இந்த புவனங்கள் பெற்றவனும் நீ , எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ ‎ ன் குறைகள் யார்க்கு உரைப்பே ‎‎ ன் , ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. ( அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)